ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? |

கஜினிகாந்த் படத்தில் நடித்து காதல் ஜோடியான ஆர்யா- சாயிஷா நட்சத்திர தம்பதிக்கு கடந்த ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து மீண்டும் உடற்பயிற்சி மூலம் ஸ்லிம் ஆகிவிட்டார் சாயிஷா. இந்த நிலையில் சமீபத்தில் தங்களது திருமண நாளில் ஆர்யாவுடன் ஜாலியாக போட்டில் பயணித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த சாயிஷா, தற்போது ஆர்யாவுடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு தாங்கள் எடுத்துக் கொண்ட அழகிய ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அவர்களது அந்த புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.