'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மாரி திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு அனிரூத் இசைமைப்பில் உருவான பின்னணி இசை மற்றும் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனது . குறிப்பாக டானு டானு பாடல் 170 மில்லின் பார்வைகளை கடந்தது .
இந்நிலையில் இந்தப்படத்தின் மற்றொரு ஹிட் பாடலான தரலோக்கல் பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளதால் ரசிகர்கள் #MaariTharalocalHits100MViews என ஹாஸ்டாகை பயன்படுத்தி டிரெண்ட் செய்தனர்.
இதன்மூலம் தனுஷின் 5 பட பாடல்கள் யு-டியூப்பில் 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது.