லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சரத்குமார் தற்போது "இரை" என்ற புதிய வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார். கடாரம் கொண்டான் படத்தை இயக்கிய ராஜேஷ்.எம் செல்வா இப்படத்தை இயக்கியுள்ளார். ராதிகாவின் ராடன் மீடியா வெர்ஸ் நிறுவனம் தயாரிதத்துள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் அல்லு அர்ஜூனுக்கு சொந்தமான ஆஹா ஓடிடி தளத்தில் வரும் மார்ச்18ம் தேதி வெளியாகிறது. கிரைம் கலந்த திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள வெப் தொடரின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.