பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
செல்வராகவன் இயக்கத்தில் அவரது தம்பி தனுஷ் நடிக்க உள்ள படம் ‛நானே வருவேன்'. கடந்த மாதம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் மாறன், திருச்சிற்றம்பலம் படங்களில் தனுஷ் பிஸியாக நடிப்பதாலும், செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிப்பதாலும் இதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இப்போது இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். இதுவாவது திட்டமிட்டபடி துவங்குமா என்பது புரியாத புதிராகவே உள்ளது.