'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் | 47 வயது மஞ்சு வாரியர் பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்டார் | ஷாரூக்கானின் கிங் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர்கள் | நவம்பர் 24 முதல் ‛அரசன்' படப்பிடிப்பு ஆரம்பம் | நவம்பர் 14ல் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் டியூட் | இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' |

பெண் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் கேமரா முன்பு வந்த பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தனது திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛கிளீன் ஸ்லேட் பிலிம்ஸில் இருந்து விலகுகிறேன். எனது சகோதரர் கர்னேஷ் சர்மா இனிமேல் தயாரிப்பு நிறுவனத்தை முழுமையாக வனிப்பார். இனி நடிப்பில் முழுகவனம் செலுத்தப்போகிறேன் என்கிறார்.
தற்போது, ஓடிடி தயாராகி வரும் சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு கதையில் இப்படம் உரு வாகிறது. இதுதவிர மேலும் இரண்டு படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.