தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 02) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ப்ரியமானவளே...
பகல் 03:00 - கருப்பன்
கே டிவி
காலை 07:00 - அறிந்தும் அறியாமலும்
காலை 10:00 - போகன்
மதியம் 01:00 - பகவதி
மாலை 04:00 - திருடா திருடி
இரவு 07:00 - ஒரு கல் ஒரு கண்ணாடி
இரவு 10:30 - ரகளபுரம்
கலைஞர் டிவி
காலை 08:00 - இடியட்
மதியம் 01:30 - பிடி சார்
ஜெயா டிவி
காலை 09:00 - சச்சின்
மதியம் 01:30 - தவமாய் தவமிருந்து
மாலை 06:30 - காஷ்மோரா
இரவு 11:00 - தவமாய் தவமிருந்து
ராஜ் டிவி
காலை 09:30 - இதயகோயில்
மதியம் 01:30 - கதம் கதம்
இரவு 10:00 - ஆயிரம் பூக்கள் மலரட்டும்
பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
மாலை 06:30 - அதிரன்
இரவு 11:30 - அவசரடி ரங்கா
வசந்த் டிவி
மதியம் 01:30 - பாவமன்னிப்பு
இரவு 07:30 - வாழ்க்கை
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - சதுரங்க வேட்டை
காலை 09:00 - சீதாராமம்
மதியம் 12:00 - மாமன்னன்
பகல் 03:00 - ஃபைன்டர் - ப்ராஜெக்ட் 1
மாலை 06:00 - போர் தொழில்
இரவு 09:00 - ரகளை
சன்லைப் டிவி
காலை 11:00 - அன்னமிட்டகை
மாலை 03:00 - படிக்காத பண்னையார்
ஜீ தமிழ்
காலை 09:30 - ஜவான்
மதியம் 02:30 - பிரதர்
மெகா டிவி
மதியம் 12:00 - மாப்பிள்ளை கவுண்டர்
பகல் 03:00 - உரிமைக்குரல்