படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
சமீபகாலமாக மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் தொடர் 'மல்லி'. இந்த தொடரில் 80களில் தமிழ் சினிமாவை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா, நளினி என 3 ஹீரோயின்கள் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம் வெங்கட், கிருத்திகா, ஐசக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இத்தொடருக்கு தமயந்தி திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார். விஸ்வாத் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைத்துள்ளார். ஸ்டாலின் இயக்குகிறார்.
ஒரு இளம் காதல் ஜோடியை சேர்த்து வைக்க பூர்ணிமாவும், நளினியும் பேராடுகிறார்கள். அவர்கள் போரட்டத்தை முறியடித்து காதலர்களை சேருவதை தடுக்கிறார் அம்பிகா. இந்த போராட்டத்தை காமெடி செண்டிமென்ட் கலந்து தருகிறார்கள். மூன்று முன்னாள் நாயகிகள் போட்டிபோட்டு நடிக்கிறார்கள்.