Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில்

24 பிப், 2026 - 12:11 IST
எழுத்தின் அளவு:
When-is-Rajinikanths-shooting-cibi-chakravarthy-answer

சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியிடம், ரஜினிகாந்த் படப்பிடிப்பு எப்போது, படம் குறித்த கூடுதல் தகவல் உண்டா என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்தவர், ‛‛ஏப்ரல் மத்தியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. மற்றபடி வேறு தகவல்களை பகிர முடியாது'' என்று சிரித்தார்.

ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அடுத்த மாதம் ஷாருக்கான் வந்து நடிக்கப் போகிறார். அதனுடன் இந்த படம் நிறைவடையும். அதற்கடுத்து சிபி சக்கவர்த்திக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை படப்பிடிப்பு நடக்கும். அடுத்து கமலுடன் இணைந்து நடிக்கப் போகிறார் ரஜினி என்கிறார்கள்.

கமல் தயாரிக்க, ரஜினி நடிக்கும் படத்தின் பட்ஜெட் சின்னது. அந்த படத்தைதான் சிபி இயக்குகிறார். நெல்சன் இயக்க, கமல், ரஜினி நடிக்கும் படத்தின் பட்ஜெட் பெரியது. அதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட ஜெயிலர் 2, அடுத்த இரண்டு படங்களுக்கு ரஜினியின் சம்பளம் ஒன்றுதான். அது, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவிலும் யாரும் வாங்காதது. அதனால் தான் 75 வயதில் இப்படி பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்…படங்கள் இல்லை : சிங்கிள் ... ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in