ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் ஈஷா ரெப்பா. தமிழில் ஓய், நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பரவலாக நடித்து வருகிறார். உடற்கேலி குறித்து இவர் கூறுகையில், ‛‛சினிமாவிற்கு வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவர் எனது போட்டோவை லேப்டாபில் பெரிதாக்கி முழங்கைகள் கருமையாக இருப்பதை குறிப்பிட்டு, இன்னும் அழகாக இருக்கணும் என்றார். இது என்னை காயப்படுத்தியது, சோர்வாக்கியது. தொடர்ந்து இதுபோன்று நிறைய பாடிஷேமிங்கை திரையுலகில் சந்தித்தேன். என் பிறப்பை மாற்ற முடியாது. இதுபோன்ற விஷயங்களை புறம்தள்ளிவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ பழகினேன்'' என்றார்.




