10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் 'டாக்சிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். நடிகைகள் நயன்தாரா,கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படம் கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் மார்ச் 19ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியீட்டு வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஜனவரி 8ம் தேதியன்று யஷ்ஷின் 40வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு டாக்சிக் படத்தின் டிரைலர் அல்லது டீசரை படக்குழு வெளியிட தற்போது முடிவு செய்துள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.