பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் சமரசம் | பிளாஷ்பேக் : விஜய்க்கு 6 வயது... ஷோபாவை 2வது முறை திருமணம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பிளாஷ்பேக் : டீ கடையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹீரோயின் | முதல் நாளில் ரூ.27 கோடி வசூலித்த 'மிராய்' | 'கங்குவா' கதாநாயகி வீட்டில் துப்பாக்கிச் சூடு : இது ‛டிரைலர்' என எச்சரிக்கை | கர்நாடக இசைப்பாடகி எஸ்.ஜே.ஜனனியின் 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு : கலைஞர்கள் பங்கேற்பு | டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' |
வீர தீர சூரன் படத்திற்கு பின் விக்ரமின் அடுத்த படங்களில் குழப்பம் நீடிக்கிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரமின் 63வது படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. சில பிரச்னையால் இந்தபடம் வளரவில்லை. அடுத்து விக்ரமின் 64வது படத்தை பிரேம் குமார் இயக்குவதாக அறிவித்தனர். இப்போது அதுவும் தள்ளிப்போகும் என தெரிகிறது.
இந்த நிலையில் விக்ரமின் 63வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, ‛ராட்சசன்' இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளார் என்கிறார்கள். மேலும், விக்ரமின் 64வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, விஷ்ணு எடவன் இயக்கவுள்ளார். இவை அல்லாமல் விக்ரமின் 65வது படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.