வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் 'கிம்ச்சி தோசா' என்ற மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆல்பம் இந்தோ -கொரியன் கொலாபரேஷனில் உருவாகியுள்ளது.
இசையமைத்து நடித்தும் இருக்கிறார் இசையமைப்பாளர் தரன். பொன்னியின் செல்வன் புகழ் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆரி அர்ஜுனன் முதன்முறையாக இசை ஆல்பத்தில் நடித்துள்ளார், இவருடன் சேர்ந்து கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் , தென்கொரியாவில் புகழ்பெற்ற பேண்டின் பாடகர் மற்றும் நடிகர் அவுரா, குடும்பஸ்தன் படத்தின் கதாநாயகி சான்வி ஆகியோர் நடித்துள்ளனர்.