23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் |
சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபலமான தொடர் ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்'. தற்போது இதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் குமரன் தங்கராஜன். அதன் பின்னர் வதந்தி வெப் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
தற்போது முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார் குமரன் தங்கராஜன். இந்த படத்திற்கு 'குமாரசம்பவம்' என தலைப்பு வைத்துள்ளனர். லக்கி மேன் படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இயக்குகிறார். கிரைம் கலந்த திரில்லர் கதையில் உருவாகிறது. இதனை யாத்திசை படத்தை தயாரித்த வீனஸ் இன்வோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளனர்.