பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' எனும் படத்தை 25வது படமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயன் அவரின் 24வது படத்தை குறுகிய கால கட்டத்தில் நடிக்கவுள்ளார்.
‛குட் நைட்' பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 24வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் அப்பா, மகன் உறவை உணர்த்தும் படமாக உருவாகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.