வாழ்ந்த தெருவுக்கு மனோராமா பெயர்: முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம் | சாதாரண மனிதராக என்னை வாழவிடுங்கள் : பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நடிகை உருக்கம் | சூதாட்ட செயலி வழக்கு : பாலிவுட் நடிகர், நடிகைகள் சொத்துக்கள் முடக்கம் | பிளாஷ்பேக்: விஜயகாந்திற்கு 'புரட்சி கலைஞர்' பட்டம் கொடுத்த எஸ்.தாணு | பிளாஷ்பேக் : மெட்டுக்கு உரிமை கேட்டு வழக்கு: நீதிபதி வழங்கிய அசத்தல் தீர்ப்பு | பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார் | இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை | ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' படப்பிடிப்பு நிறைவு : டீசர் டிச., 23ல் வெளியீடு | அப்பா ஆகப் போகிறாரா நாகசைதன்யா? நாகார்ஜுனா கொடுத்த பதில் | பிரிவு பரபரப்புக்கு நடுவே செல்வராகவன் போட்ட பதிவு |

இயக்குனர் வேணு யெல்டாண்டி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் தயாரிப்பில் ' எல்லம்மா' எனும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகனாக நானி நடிப்பதாக இருந்தது. தற்போது இந்த படத்தில் கதாநாயகனாக நிதின் நடிக்கவுள்ளார்.
இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே நிதின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ரங் டே எனும் படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது இரண்டாவது முறையாக ஜோடி சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.