பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே |
தமிழில் இமைக்கா நொடிகள், யானை, காதர் பாட்சா (எ) முத்துராமலிங்கம் போன்ற படங்களைக் தயாரித்த நிறுவனம் ட்ரம் ஸ்டிக் புரொடக்சன்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றது.
அதன்படி, இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். இதனை குறும்பட இயக்குனர் சதீஷ் இயக்குகிறார் .இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.