ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி | தேனீ வாயில் புகுந்ததால் கரிஷ்மா முன்னாள் கணவர் மரணம்? | ஆயிரமாவது பாடலை எழுதிய மதன் கார்க்கி |
ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால், தற்போது தனது 34 வது படத்திலும் அவரது இயக்கத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வரும் டிச., 1ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு போஸ்டரில் டாக்டரின் ஸ்டெதஸ்கோப் மற்றும் துப்பாக்கி ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளன. இதை வைத்து பார்க்கும் போது, இதில் டாக்டர் வேடத்தில் நடிக்கும் விஷால், ஏதோ பிரச்சனையால் துப்பாக்கியை கையில் எடுக்கிறார் என்று யூகிக்க முடிகிறது.