சூர்யா 45 படத்தில் இணைந்த இளம் நடிகை | தனுஷ் 56வது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | வெளிநாடு சென்றாலும் கையோடு குக்கர் எடுத்துச் செல்லும் ராம்சரண்: மனைவி தகவல் | காதலியின் மகள் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நடிகர் தர்ஷன் | அரபு நாடுகளில் மரண மாஸ் திரைப்படம் வெளியாக தடை | 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரித்விராஜ் - பார்வதி | கண்ணப்பாவுக்காக உ.பி முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிரபுதேவா, விஷ்ணு மஞ்சு | அல்லு அர்ஜுன் ஸ்டைலை பின்பற்றி ராம் சரண், அகில் | இலங்கையில் சிக்கித் தவிக்கும் 'பராசக்தி' பணியாளர்கள் | ஓடிடி இழுபறியில் வீர தீர சூரன் |
நடிகர் நானி தற்போது அறிமுக இயக்குனர் சவுர்யா இயக்கத்தில் தனது 30வது படமான 'ஹாய் நான்னா' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். அப்பா, மகள் உறவு குறித்து இந்த படம் உருவாகிறது. ஹிருதயம் பட இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கும் இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்திலிருந்து முதல் சிங்கிள் தமிழில் 'நிழலியே' எனும் பெயரில் வருகின்ற செப்டம்பர் 16ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதேப்போல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் முதல்பாடல் வெளியாக உள்ளது.