Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புரமோஷன்களில் கலந்துகொள்ள மறுத்த அனுஷ்கா!

27 ஆக, 2023 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Anushka-refused-to-participate-in-promotions!

சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. இப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நவீன் பாலி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் அனுஷ்கா சமையல் கலை வல்லுனராக நடித்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்பட நாயகனான நவீன் பொலிஷெட்டி மட்டுமே கலந்து கொண்டு வரும் நிலையில், அனுஷ்கா பங்கேற்கவில்லை. இதேபோல்தான் சமீபத்தில் குஷி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சமந்தா கலந்து கொள்ளாமல், விஜய் தேவர கொண்டா மட்டுமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவின் கங்குவா பட காட்சிகள் வெறித்தனம்! - தேவி ஸ்ரீ பிரசாத் தகவல்சூர்யாவின் கங்குவா பட காட்சிகள் ... 'கிரிமினல்' கதாபாத்திரங்கள் வாங்கிய தேசிய விருதுகள் 'கிரிமினல்' கதாபாத்திரங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)