லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மரகத நாணயம் பட இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து வருகின்ற திரைப்படம் வீரன். வினய் ராய், அதீரா ராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வருகின்ற ஜூன் 2 அன்று இந்த படம் வெளியாகும் என்று அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வருகின்ற மே 20 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.