Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் கெஸ்ட் ரோலில் சூரி

20 அக், 2022 - 05:16 IST
எழுத்தின் அளவு:
Soori-to-appear-in-a-cameo-role-in-Sivakarthikeyan's-'Prince'

தற்போது வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் நடித்து வரும் சூரி, இதையடுத்தும் ஒரு படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கப் போகிறார். மேலும் தான் காமெடியனாக நடித்தபோது சிவகார்த்திகேயனுடன் இணைந்து எட்டு படங்களில் அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து நாளை திரைக்கு வரும் பிரின்ஸ் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் சூரி நடித்திருக்கிறார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திலும் கெஸ்ட் ரோலில்தான் சூரி நடித்திருந்தார். அதன் பிறகு பசங்க- 2, முப்பரிமாணம், தொண்டன் என சில படங்களில் கெஸ்ட் ரோலிங் நடித்த சூரி, தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திலும் கெஸ்ட் நடித்திருக்கிறார். இப்படத்தின் கிளைமாக்ஸில் சூரி நடித்துள்ள காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வொர்க் அவுட் வீடியோவை பதிவிட்ட ஜோதிகாவொர்க் அவுட் வீடியோவை பதிவிட்ட ... துணிவு படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர் கொடுத்த அதிர்ச்சி! துணிவு படத்தின் அப்டேட் கேட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)