ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் கூறிய அறிவுரை ஒன்று வைரலாகி உள்ளது. இதுதொடர்பாக அஜித்தின் மேலாளர், அஜித் கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ‛‛உங்களை காதுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என அறிவுரை கூறியுள்ளார். மேலும் காதுகளில் அடிக்கடி சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது காது கேட்கும் திறனை இழக்கும் சூழலுக்கு வழிவகுக்கும் என ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த சமூகப்பதிவு வைரலாகி வருகிறது.