லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நடிகர் நாகசைதன்யா நடித்து முடித்துள்ள படம் 'தேங்க் யூ'. ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். மாளவிகா நாயர் மற்றும் அவிகா கோர் இருவரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ் தமன் இசையமைத்துள்ளார். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'தேங்க் யூ' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் ஜூலை மாதம் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது . நாகசைதன்யா தற்போது ஹிந்தியில் ஆமீர் கானுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் . அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்திலும் நாகசைதன்யா புதிய படத்தில் நடிக்க உள்ளார்.