Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதர்வாவின் 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு நிறைவு

01 மே, 2022 - 04:49 IST
எழுத்தின் அளவு:
Adharva's-'Nirangal-Moondru'-shooting-completed

நடிகர் அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், அட்ரஸ், ட்ரிக்கர், ஒத்தைக்கு ஒத்த ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. இந்த நிலையில் துருவங்கள் பதினாறு, மாபியா, மாறன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நிறங்கள் மூன்று' என்னும் படத்தில் நடித்து வந்தார்.
இந்த படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரஹ்மான் ஆகியோரும் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் ‛விட்னஸ்'ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ... லீக்கான அவதார்-2 டிரைலர்: படக்குழு ‛ஷாக்' லீக்கான அவதார்-2 டிரைலர்: படக்குழு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)