இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' |
தெலுங்கில் அசுரன் படத்தின் ரீமேக்கான நாரப்பாவில் நாயகனாக நடித்தார் வெங்கடேஷ். தியேட்டருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெங்கடேஷ் நடித்துள்ள திரிஷ்யம்-2 படமும் ஓடிடியில் வெளியாகப்போகிறது. இந்த நிலையில், வெங்கடேஷ் - ராணா இருவரும் இணைந்து ஒரு வெப்சீரிஸில் நடிக்க தயாராகியுள்ளனர். மல்டி ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் வெப்தொடர் என்பதால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் தாங்கள் வெளியிடுவதாக இப்போதே அவர்களுடன் டீல் போட்டுள்ளது.