மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்த ஒரு ஸ்டார் ஆக வளர்ந்து கொண்டிருக்கிறார் 'ஹனுமான், மிராய்' படங்களின் நாயகன் தேஜா சஜ்ஜா. அடுத்தடுத்து இரண்டு 100 கோடி படங்களில் நடித்து சாதனை புரிந்திருக்கிறார். 112 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அது மட்டுமல்ல, அமெரிக்காவில் 'மிராய்' படம் 2.5 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்காவில் இப்படி ஒரு சாதனையை பிரபாஸ், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் மட்டுமே புரிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து தேஜா சஜ்ஜா இந்த சாதனையைப் படைத்திருக்கிறார்.
அமெரிக்க வரவேற்புக்கு நன்றி சொல்லும் விதமாக தேஜா சஜ்ஜா, அமெரிக்கா சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளார்.